Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!

ஜூலை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புகழ்பெற்ற ஜாஸ் (Jazz) பியானோ கலைஞரும், இசையமைப்பாளரும், நாட்டின் இசைத் துறையின் அடையாளம் எனப் போற்றப்படுபவருமான ஆலிவர் ஜோன்ஸ் (Oliver Jones) தனது 91 ஆவது வயதில் மொன்றியலில் காலமானார்.

கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக இசைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி, மொன்றியல் நகரை சர்வதேச ஜாஸ் இசையின் மையமாக உயர்த்தியதில் ஆலிவர் ஜோன்ஸ் மிக முக்கியப் பங்காற்றினார்.

1981 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உலகப் புகழ்பெற்ற ‘மொன்றியல் சர்வதேச ஜாஸ் திருவிழாவில்’ (Montreal Jazz Festival) தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று கியூபெக்  மாகாணத்துக்கு இவர்  சேவையாற்றியுள்ளார்.

ஆலிவர் ஜோன்ஸின் மறைவுக்கு பிரதமர் மார்க் கார்னி, மொன்றியல் நகரத்தின் மேயர், இசைத்துறை பிரபலங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்  தெரிவித்துவருகின்றமை  குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கனடா மீது 50% வரி அச்சுறுத்தல்: அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க மத்திய, மாகாண அரசுகள் தயார்!
அடுத்த செய்தி எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம் – வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஸ்டார்பக்ஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

அக்டோபர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

உக்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மார்க் கார்னி

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?