Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தின் ரெச்மண்ட் ஹில் நகரில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில் கார் ஒன்று மோதிய விபத்தில், ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தில், மேலும் ஆறு குழந்தைகள் மற்றும் மூன்று ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து புதன்கிழமை மாலை 3 மணியளவில், யங் வீதி மற்றும் நோட்டிங்ஹாம் ட்ரைவ் சந்திப்புக்கு அருகிலுள்ள “ஃபர்ஸ்ட் ரூட்ஸ் ஏர்லி எஜுகேஷன் அகாதெமி” என்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது கட்டிடத்தில் 96 குழந்தைகள் இருந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய எழுபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் பராமரிப்பு ஊழியர்களால் வேலைநிறுத்தம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி “தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – பலர் படுகாயம்!

பிப்ரவரி 18, 2025
கனடாமுதன்மை செய்தி

எரிசக்தியின் ஜாம்பவானாக கனடாவை மாற்றவுள்ளதாக மார்க் கார்னி சூளுரைப்பு!

ஏப்ரல் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜூன் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?