Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மொன்றியலுக்கு பயணித்த விமானமே, ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விபத்துக்கு உள்ளானது.

விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையிலிருந்து விலகிய அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புல்வெளிப் பகுதிக்குள் பாய்ந்தது.

விபத்துக்கு உள்ளாகும் வேளையில், அந்த விமானத்தில் 156 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 162 நபர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த எதிர்பாராத விபத்தை அடுத்து, விமான நிலையத்தின் இரண்டு பிரதான ஓடுபாதைகளில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டதால் பல மணிநேரம் வான்வழிச் சேவைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் அரச திணைக்களங்களில் முறைகேடு – மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி விதிப்பு..?

பிப்ரவரி 24, 2025
கியூபெக்

மொன்றியல் அருகே சரக்கு ரயில் தடம்புரள்வு

ஜூலை 18, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண நியமனங்களுக்கான அழைப்பு வெளியாகியுள்ளது

ஜூலை 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?