Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

ஜூலை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியில் வீடற்ற மக்கள் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துத் தங்குவது மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து, அந்த நகர மேயர் புரூனோ மார்ஷண்ட் (Bruno Marchand) தெரிவித்த கருத்துக்கள், உள்ளூர் சமூக நல அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கியூபெக் சிட்டியின் மேயர் புரூனோ மார்ஷண்ட் பேசுகையில், வீடற்றவர்கள் நகரின் பொது இடங்களில் தற்காலிகக் கூடாரங்களை (Encampments) அமைத்துத் தங்குவதை, தங்களின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று, மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

கியூபெக் சிட்டிமேயர் மார்ஷண்டின் இந்த பொதுப்படையான விவரிப்பு, வீடற்ற மக்கள் மீது சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தப்பெண்ணங்களையும் (Prejudice), சமூகப் பிளவையும் மேலும் தீவிரப்படுத்தும் எனப் பல உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

முப்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ (RAIIQ), கியூபெக் சிட்டிமேயரின் நடத்தை குறித்து கண்டித்துள்ளது.

வீடற்ற மக்கள் ஏற்கனவே சமூகத்தில் கடுமையான அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு வருகின்ற நிலையில், ”அவர்கள் நினைத்ததைச் செய்ய விரும்புகிறார்கள்’ என, கியூபெக் சிட்டி மேயர் கூறுவது முற்றிலும் தவறானது என, ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பல்கலைக்கழக மருத்துவமனை அந்தஸ்தை பெற்ற மொன்றியலின் ஜூவிஷ் ஜெனரல் மருத்துவமனை

ஜூலை 15, 2026
கியூபெக்

இடிக்கப்படவுள்ள ‘சினிமா எக்ஸ்சென்ட்ரிஸ்’ திரையரங்கம்

நவம்பர் 28, 2025
கியூபெக்

மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!

மே 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

லோரென்டியன்ஸ் பகுதியில் மாபெரும் போதைப்பொருள் வேட்டை – 67 கிலோ கொகெய்னுடன் 3 பேர் கைது

ஜூலை 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?