Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சர்வதேச மனிதக் கடத்தலோடு தொடர்புடைய 31 வயது இளைஞர்

ஜூன் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச மனிதக் கடத்தல் சதியில் தொடர்புடைய 31 வயது கனேடிய-அமெரிக்க இளைஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கியூபெக் மாகாண எல்லையிலுள்ள அக்வெசாஸ்னே மோஹாக் (Akwesasne Mohawk) பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த ரஹ்சொன்டனோஸ்தா டெலோர்மியர் (Rahsontanohstha Delormier) என்ற நபர், நியூயார்க் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி அன்று நடைபெற்ற விசாரணையின் போது, நிதி ஆதாயத்திற்காக சட்டவிரோதமாக மனிதர்களைக் கடத்த சதி செய்தமை மற்றும் நான்கு கடத்தல் குற்றச்சாட்டுகள்  ரஹ்சொன்டனோஸ்தா டெலோர்மியர் (Rahsontanohstha Delormier) மீது சுமத்தப்பட்டதாகவும் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை (DOJ) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அவருக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று அறிவிக்கப்படவுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய 17 வயது இளைஞர்
அடுத்த செய்தி மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்ராறியோவில் நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

ஜூன் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
கனடாமுதன்மை செய்தி

Dollarama கடைகளில் விற்பனை செய்யப்பட்ட( Baby Brush ) சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கனடிய சுகாதார திணைக்களம்!

ஜூன் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க திட்டம்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?