Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்காவின் மிரட்டல்களைச் சமாளிக்க டென்மார்க்குடன் கைகோர்த்தது மத்திய அரசு

பிப்ரவரி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Views over Copenhagen
SHARE

ஆர்க்டிக் துருவப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மிரட்டல்களைச் சமாளிக்கவும் மத்திய அரசு ஆனது டென்மார்க்குடன் கைகோர்த்துள்ளது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில்இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்து (Greenland) தீவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புவதாகத் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானமை சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் நுழையும் அந்நியக் கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவகைக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு நிலவும் ஆர்க்டிக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் பொறுப்பேற்பு
அடுத்த செய்தி கனேடியர்களுக்கு விசா இன்றி சீனாவிற்குச் செல்ல அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் முதல் பெரிய நடவடிக்கை…

பிப்ரவரி 3, 2025
கனடா

தேசிய தலைநகர் ஆணையகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்

பிப்ரவரி 10, 2026
கனடாமுதன்மை செய்தி

ரயில் மீது  சாகசம் செய்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஆகஸ்ட் 15, 2025
கனடா

வடக்கு ஒன்ராறியோவில் தொடர்ந்து நீடிக்கும் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம்

மார்ச் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?