Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஜி-7 மாநாட்டில் டொனால்ட் ட்ரம்பின் மோதலைத் தவிர்க்க தலைவர்கள் சந்திப்பு!

ஜூன் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் டொனால்ட் ட்ரம்பின் மோதலைத் தவிர்க்க தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவுடன் வெளியுறவுக் கொள்கை மற்றும் வர்த்தகம் தொடர்பாக கனடா பிளவுகளை சந்தித்துள்ளது.

இந்த நிலையில்தான் கனடாவில் ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவுள்ளார்

அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், முக்கியமான கனிம விநியோக சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை தனது முன்னுரிமைகள் என்று பிரதமர் மார்க் கார்னி கூறுகிறார்.

ஆனால், அமெரிக்க வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் உள்ள மோதல்கள் போன்ற பிரச்சனைகள் பெரிதும் இந்த கூட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் ட்ரம்ப் மோதலைத் தவிர்க்க இந்த ஜி-7 கூட்டம் நடைபெற உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்கள் ஜி-7 உச்சிமாநாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கார்னியின் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

முந்தைய செய்தி Dollarama கடைகளில் விற்பனை செய்யப்பட்ட( Baby Brush ) சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கனடிய சுகாதார திணைக்களம்!
அடுத்த செய்தி ஒட்டாவாவில் தேசிய ஹோலோகாஸ்ட்டில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏப்ரல் 2 வரை ஒரு கால அவகாசம் போதுமானதாக இல்லை” மனிடோபா முதல்வர் வாப் கினியூ!

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது!

அக்டோபர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ….

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க கோரிக்கை…

மே 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?