Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் கார் காப்புறுதியில் புதிய மாற்றம்

ஜூன் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவில் கார் காப்புறுதி தொடர்பான புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

புதிய நடைமுறையின் கீழ், விபத்து காப்புறுதியின் கீழ் இதுவரை கட்டாயமாக வழங்கப்பட்ட சில பாதுகாப்புகள் இனி விருப்பத் தேர்வாக மாற்றப்படுகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் தங்களுக்குத் தேவையான காப்புறுதி பாதுகாப்புகளைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுக்கு சுமார் 100 முதல் 200 கனேடிய டொலர் வரை காப்புறுதி கட்டணத்தைச் சேமிக்க முடியும் என காப்புறுதி தரகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், குறைந்த கட்டணத்திற்காக இறுதிச் சடங்கு செலவு, வருமான இழப்பு, பராமரிப்பாளர் உதவி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புகளை நீக்குவது, எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவிலேயே அதிக கார் காப்புறுதி கட்டணம் வசூலிக்கப்படும் மாகாணமாக ஒன்டாரியோ அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு அதிக தேர்வு வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 ஜூன் 2026
அடுத்த செய்தி கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் மீளப் பெறப்பட்டதால் குழப்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்கனடா

ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு – 13 பேர் காயம்

மார்ச் 8, 2025
கனடா

‘OpenAI’ நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

மார்ச் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை – கேரி ஆனந்த சங்கரி கருத்து

பிப்ரவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?