Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அல்பெர்டாவின் புதிய எண்ணெய் குழாய் திட்டம்: ஜூலை 1 காலக்கெடுவை நோக்கி நகரும் அரசு

ஜூன் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் அல்பெர்டா மாகாண அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் பேரல் எண்ணெயை கனடாவின் மேற்குக் கடற்கரைக்கு கொண்டு செல்லும் புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை, ஜூலை முதலாம் திகதிக்குள் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதை மத்திய அரசு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் தீர்மானிக்க உள்ளது.

அதேவேளை, இந்தக் குழாய் திட்டம் வர்த்தக ரீதியில் நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துள்ளது.

அல்பெர்டா பெட்ரோலியம் சந்தைப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் மாசன், எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்தத் திட்டத்திற்கு இதுவரை வெளிப்படையான ஆதரவு தெரிவிக்காத நிலையில், இது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அல்பெர்டா மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான உடன்பாட்டின் படி, தொழிற்துறைக்கான கார்பன் விலை உயர்வு முந்தைய திட்டத்தை விட மெதுவாக அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, புதிய குழாய் திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே ஆரம்பமாகும் என அல்பெர்டா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி 50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
அடுத்த செய்தி கனடாவில் யூத எதிர்ப்பு வெறுப்புக்கு எதிராக 66 முக்கிய பிரமுகர்கள் கூட்டுக் குரல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் வாகன விபத்து – இருவர் படுகாயம்

அக்டோபர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த கனடா அரசு

செப்டம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

பிப்ரவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?