Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண சட்டமன்றத்தில், முக்கிய சட்டமூலங்களை அவசர வழியில் விவாதங்களின்றி நிறைவேற்றுவதற்கு, மாகாண அரசாங்கத் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் (Independent MNAs) எதிர்ப்பால் முடக்கப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணத்தில் வரவிருக்கும் ஒக்டோபர் மாத பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய சுமார் 19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் பிரீமியர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தலைமையிலான அரசு தீவிரமாக இருந்தது.

கியூபெக் மாகாண சட்டமன்றத்தின் கோடைகால கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முக்கிய சட்டமூலங்களை விவாதங்களின்றி நிறைவேறுவதற்கு, மாகாண அரசாங்கத் தரப்பு இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே சுயாதீன எம்பியான மைதே பிளான்ஷெட் வெசினா (Maïté Blanchette Vézina) உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்கள், அரசாங்கம் விரிவான விவாதங்களின்றி சட்டங்களை அவசரமாக நிறைவேற்றக் கூடாது என, தங்களின் வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

சட்டமன்ற மரபுகளின்படி அவசரச் சட்டங்களை நிறைவேற்ற அவசியமான ‘அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு’ (Unanimous Consent) கிடைக்காததால், பல முக்கிய சட்டமூலங்கள், சட்டமாக மாறுவதில் பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அடுத்த செய்தி யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்வு

மே 9, 2026
கியூபெக்

கியூபெக்கில் நீதித்துறை இழைக்கும் அநீதி குறித்த புதிய புகார்கள் அதிகரிப்பு

டிசம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ள பனிச்சறுக்கு விடுதி ஊழியர்கள்

ஜனவரி 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் மனு நிராகரிப்பு

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?