Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை  நாடாத மக்கள்

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் வீடற்ற நிலையில் வீதிகளிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளையோ அல்லது அவசர மருத்துவப் பராமரிப்புகளையோ நாடிச் செல்வதற்குப் பொலிஸார் மீதான அச்சமே முதன்மையான தடையாக இருப்பதாகப் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

தங்களை ஒடுக்கும் மற்றும் கண்காணிக்கும் ஒரு தரப்பாகவே அவர்கள் மொன்றியல் பொலிஸாரைக் கருதுகின்றனர்.

அதனால், அரசாங்கத்தின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறைகளை அவர்கள் புறக்கணித்து வருவதாக, அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொன்றியல் பொலிஸ் திணைக்களமும் (SPVM) பிராந்திய சுகாதார அதிகாரிகளும் இணைந்து, வீதிகளில் வாழும் வீடற்றவர்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ‘கூட்டுப் படைகளை‘ (Mixed Squads) இயக்கி வருகின்றனர்.

இதில் பொலிஸ் அதிகாரிகளுடன் சமூக நலப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிபுணர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

எனினும், இந்த முறைமை முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தக் கூட்டுப் படைகள் வீடற்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதை விட, வணிக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களின் நலன்களை முன்னிட்டு, ஏழைகளை பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
அடுத்த செய்தி கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

தேர்ட் லிங்க் எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானம்

ஜூன் 26, 2026
கியூபெக்

பழங்குடித் தலைவர்களை புதன்கிழமை சந்திக்கும் கியூபெக் முதல்வர்!!

அக்டோபர் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் Google அலுவலகம் முன் AI வளர்ச்சிக்கு எதிராக போராட்டம்!

செப்டம்பர் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில்14 பெண் மாணவர்களின் நினைவாக வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டம்!

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?