Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்

ஜூன் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில், நாட்டைப் பிரிக்கத் துடிக்கும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) மற்றும் எவ்வித தெளிவான கொள்கையுமற்ற ‘கோலிஷன் அவினீர் கியூபெக்’ (Coalition Avenir Québec – CAQ) ஆகிய கட்சிகளுக்கு மத்தியில், கூட்டாட்சிக் கொள்கையை (Federalism) முழுமையாகவும் தெளிவாகவும் ஆதரிக்கும் ஒரே உண்மையான அரசியல் சக்தி லிபரல் கட்சி மாத்திரமே என்று, அதன் தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கியூபெக் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த கியூபெக் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து, ஷெர்புரூக் நகரில் உள்ள டெல்டா (Delta) விடுதியில் நடைபெற்ற லிபரல் கட்சியின் பொதுக் குழு மாநாட்டில் (General Council) உரையாற்றும் போதே சார்ள்ஸ் மில்லியார்ட் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் லிபரல் கட்சியில் (QLP) தாம் பெருமையுடன் பிராந்தியவாதிகளாகவும், தேசியவாதிகளாகவும், அதேவேளை உறுதியான கூட்டாட்சியாளர்களாகவும் (Federalist) இருப்பதாக, அவர் கூறினார்.

கியூபெக் மாகாணத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறையாண்மை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு (Referendum) போன்ற மிக முக்கியமான விவகாரங்களில், தற்போதைய ஆளும் கட்சியான CAQ இரட்டை நிலைப் போக்கைக் கொண்டிருப்பதாக, சார்ள்ஸ் மில்லியார்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில், கியூபெக் ஆளுங்கட்சி அமைச்சர்களான ஜீன் போலெட், கியூபெக் தனிநாட்டுப் பிரிவினைக்கு எதிராக ‘இல்லை’ (No) என்று வாக்களிப்பதாகக் கூறியிருந்தார்.

 அதேவேளை, அவரது சக அமைச்சரான மாத்தியூ லாகோம் கியூபெக் தனிநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக, ‘ஆம்’ (Yes) என்று வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆளும் தரப்பு அமைச்சர்களின் ஒன்றுக்கொண்டு முரண்பாடான இந்த அரசியல் முடிவுகளை, கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

பிப்ரவரி 7, 2026
கியூபெக்

கியூபெக்கில் மீண்டும் வெடித்தது மதச்சார்பின்மை விவாதம்.

மார்ச் 14, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் – அமுலுக்கு வரப்போகும் புதிய சட்டம்!(Video)

செப்டம்பர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?