Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 28 தேர்தலில் வாக்களிக்க நீங்கள் தகுதி பெற்றுளீர்களா? தேர்தல் கனடா விடுத்த அறிவுறுத்தல்!

ஏப்ரல் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய பொது தேர்தல் ஏப்ரல் 28 ம் தேதி இடம்பெறவுள்ளது ஆனால் முன்கூட்டியே வாக்களிக்க பல வழிகள் உள்ளன என தேர்தல் கனடா தெரிவித்துள்ளது.

“மேலும் கனேடியர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சந்திக்க நாங்கள் முயற்சிக்கிறோம்,” என தேர்தல் கனடாவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மெக்கென்னா எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

வாக்களிக்கப் பதிவுசெய்து உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

பொது தேர்தலில் வாக்களிக்கப் பதிவுசெய்வது எப்படி?

கடந்த கூட்டாட்சித் தேர்தலில் நீங்கள் வாக்களித்து, 2021 முதல் இடம் மாறவில்லை என்றால், இந்த ஆண்டு நீங்கள் வாக்களிப்பதற்கு ஏற்கனவே பதிவுசெய்திருக்க பட்டிருப்பீர்கள் என தேர்தல் கனடா தெரிவித்துள்ளது.

பெரும்பாலான கனடியர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளனர்” என மெக்கென்னா தெரிவித்துள்ளார்.

ஆனால் நீங்கள் முதல் முறையாக வாக்களிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தேர்தல் கனடாவில் பதிவு செய்ய வேண்டும். மாற்றாக, 2021 வாக்களிப்பிலிருந்து நீங்கள் இடம் மாறியிருந்தால், உங்கள் தகவலைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் தகவல்களைப் பதிவு செய்வது அல்லது புதுப்பிப்பது பல்வேறு வழிகள் உள்ளன எனவும் தேர்தல் கனடாவின்
வலைத்தளத்திற்குச் செல்வதே எளிதான வழி,” எனவும் தேர்தல் கனடாவின் செய்தி தொடர்பாளர் மெக்கென்னா தெரிவித்துள்ளார்.

https://www.elections.ca/

முந்தைய செய்தி தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல்…
அடுத்த செய்தி அமெரிக்க வரியினால் பாதிக்கப்படும் இலங்கை -விசேட குழு நியமனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசுப் பள்ளிகளில் மோசமடைந்துள்ள மாணவர்களின் வருகைப்பதிவு

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்கனடா

20 நாட்களில் கடவுச்சீட்டு தாமதமானால் கட்டணம் மீள வழங்கப்படும் – கனடா அரசின் உறுதி.

ஜூலை 29, 2026
கனடா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 3,500 கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு முடிவு

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்கனடா

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?