Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பிராந்தியக் குறியீடு

மே 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தின் கிழக்கு பிராந்தியங்களில் தொலைபேசி சேவைகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு புதிய பிராந்தியக் குறியீடாக (Area Code) ‘273’ அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கனடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (CRTC) வழிகாட்டுதலின்படி, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் திகதி முதல் இந்த புதிய தொலைபேசிக் குறியீட்டு நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பெல் கனடா’ (Bell Canada) நிறுவனம் மற்றும் கனடிய எண்களுக்கான நிர்வாக அமைப்பு (CNA) முதலானவை இந்த அறிவித்தலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.

தற்போது கியூபெக் மாகாணத்தின் கிழக்கு பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளவையான  418, 581 மற்றும் 367 ஆகிய மூன்று பிராந்தியக் குறியீடுகளின் கீழ் உள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் இன்னும் சில மாதங்களில் முழுமையாகத் தீர்ந்துபோகும் (Exhaust) நிலையை எட்டவுள்ளன.

இந்த அலைவரிசை நெருக்கடியைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தங்குதடையின்றி புதிய தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காகவே, நான்காவது பிராந்தியக் குறியீடாக ‘273’ கொண்டுவரப்படுகிறது.

2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் திகதி முதல் புதிய இணைப்பு கோருபவர்களுக்கு இந்த ‘273’ என்ற எண்களைக் கொண்ட புதிய தொலைபேசி எண்கள் படிப்படியாக ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம் – வடமாகாண ஆளுநர் கோரிக்கை
அடுத்த செய்தி கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாட்டினால் மாணவர் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
கியூபெக்

மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 18, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் நகைக்கடைகளில் கொள்ளை – 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிப்பு!

அக்டோபர் 2, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் ‘நோட்ரே-டேம்-டி-கிரேஸ்’ மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?