Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

RCMP முன்னணி புலனாய்வு அதிகாரி பதவிநீக்கம் – அதிரடி உத்தரவு

மே 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய அரசுப் பொலிஸ் படையான ‘ரோயல் கனேடியன் மவுண்டெட் பொலிஸ்’ (RCMP) அமைப்பின் முன்னணிப் புலனாய்வு அதிகாரி ஒருவரை, பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது வழக்குகளுக்கு ரகசியத் தகவல் வழங்கும் நபர் ஒருவருடன் அந்தப் புலனாய்வு அதிகாரி இரகசிய உடலுறவு மற்றும் தகாத உறவு (Intimate relationship) வைத்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த முறையற்ற உறவு காரணமாக ஒட்டுமொத்தக் குற்றவியல் விசாரணையின் நேர்மைத் தன்மையும், பொதுமக்களுக்குப் பொலிஸ் துறை மீதான நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள. கனேடிய ஒழுக்காற்று வாரியம் அவரை பதவியை விட்டு நீக்குமாறு கூறியுள்ளது.

கனேடியப் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ‘கோப்ரல் எக்ஸ்’ (Corporal X) என ஆவணங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் ஒரு முக்கியக் குற்றவியல் வழக்கில் முன்னணிப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியபோது, தனது ரகசியத் தகவல் வழங்குநருடன் (Confidential informant) கொள்கை நெறிமுறைகளை மீறி நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

தனது முறையற்ற உறவை மறைத்ததன் மூலம், கோப்ரல் எக்ஸ் என்றழைக்கப்படும் அந்த அதிகாரி, தனது சக அதிகாரியை மட்டுமன்றி, நேரடியாக நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி ஏமாற்றியுள்ளார் (Misled the court) என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அல்பர்ட்டா பிரிவினை விவகாரம் – டேனியல் ஸ்மித் மீது கட்சிக்குள் கடும் முரண்பாடு
அடுத்த செய்தி பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் – நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்

செப்டம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் விவாதத்திற்கு தயாராகும் இரு தலைவர்கள்!

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?