Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

மே 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொதுமக்களின் அந்தரங்கத் தரவுகள் மற்றும் இணையப் பரிமாற்றங்களை பொலிஸாரும் உளவுத்துறையும் எளிதாகக் கண்காணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய ‘பில் C-22’ சட்டமூலத்தில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு, லிபரல் கட்சியின் மத்திய அரசு இணங்கியுள்ளது.

இந்தச் சட்டமானது ஒட்டுமொத்த இணையவழிப் பாதுகாப்பிற்கே (Cybersecurity) அச்சுறுத்தலாக மாறும் எனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்தே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

குற்றவியல் மற்றும் உளவுத்துறை விசாரணைகளின் போது, சந்தேகத்திற்குரியவர்களின் டிஜிட்டல் தரவுகள் மற்றும் தொலைத்தொடர்புகளைப் பொலிஸார் விரைவாகக் விசாரணை செய்வதற்கு வழிவகை செய்யும் நோக்கிலேயே, இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இச்சட்டம் ஆனது, இணையத்தள ஊருவிகளுக்கே உதவியாக மாறும் என ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன.

இதன் எதிரொலியாக, குறியாக்கப் பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பு விதிகளைத் தெளிவுபடுத்தும் புதிய திருத்தங்களை, இந்தச் சட்டத்தில் இணைக்கவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி RCMP முன்னணி புலனாய்வு அதிகாரி பதவிநீக்கம் – அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

நீளும் பட்டியல்களாலும் வரி அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்படும் கனடாவின் மற்றும் ஒரு துறை – Real Estate

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அதிகரித்துள்ள பெட்ரோல் விலையிலிருந்து நிவாரணம் வழங்க உடனடித் திட்டங்களை வகுக்குமாறு புதிய முதல்வர் உத்தரவு

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்கனடா

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?