Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்வீடனின் புகழ்பெற்ற சாப் (Saab) பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து குளோபல்ஐ (Global Eye) ரக ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை கனேடிய அரசு ஆரம்பித்துள்ளது. நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக் பிராந்தியக் கண்காணிப்பை பலப்படுத்தும் நோக்கிலேயே, அதிநவீன வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை வசதி கொண்டுள்ள குளோபல்ஐ (Global Eye) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கனேடிய ஆயுதப் படைகளுக்கான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாதுகாப்புத் திட்டத்தை, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒட்டாவாவில் நடைபெற்ற கனேடிய நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்புத் துறை தலைவர்களின் மாநாட்டில், ஸ்வீடன் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

கனடாவின் மொன்றியல் பிராந்தியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பொம்பார்டியர் (Bombardier) நிறுவனத்தின் குளோபல் 6500 ரக அதிநவீன வணிக ஜெட் விமானங்களில், ஸ்வீடனின் சாப் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன வான்வழி ரேடார் சென்சார் அமைப்புகள் பொருத்தப்படவுள்ளமை, இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளி புங்குடுதீவு கடற்பகுதியில் சடலமாக மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைது

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது

மே 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் சிறைச்சாலையில் கைதியின் மரணத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அவசரப் போராட்டம்!

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 882 சந்தேக நபர்கள் கைது

ஜனவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?