Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியத்தின் மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் இன்று நிகழ்ந்த வாகன விபத்தில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ந்துள்ளார். அதிவேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தச் சமிக்ஞையை (Stop Sign) மீறி, மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது. பின்னர் அருகிலிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளானதாக மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 6:00 மணியளவில், மோர்சியர் பிராந்தியத்தின் பொசுவே (Bossuet) மற்றும் ஹோசலகா (Hochelaga) தெருக்களின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தக் அதிவேக மோதலின் தாக்கம் காரணமாக, விபத்தை ஏற்படுத்திய காரின் உள்ளே இருந்தவர்களில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்த நபர் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரா அல்லது காரில் பயணித்த மற்றுமொரு பிரயாணியா என்பது
குறித்து உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தடயவியல் மற்றும் அடையாளக் கணிப்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி மொன்றியலின் வளைவுப் பேருந்துகளை சேவையிலிருந்து மீளப்பெற்றது எஸ்.டி.எம் நிறுவனம்
அடுத்த செய்தி ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி மேயர்கள் வெளியிட்டுள்ள கூட்டுப் பிரகடனம்

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

என்.டி.பி (NDB) வங்கியில் நிதி முறைகேடு – சர்வதேச டெலாய்ட் நிறுவனம் ஊடாகத் தடயவியல் கணக்காய்வு

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கபட்ட வீடு!

அக்டோபர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?