Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்…

மே 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று (26.05.2025) அதிகாலை மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவினை தெரியப்படுத்தும் முகமாக ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு அம்மன் சன்னிதானத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து பாக்குத்தெண்டலுக்கு
ஆலயத்துடன் தொடர்புடைய குறித்த வீடுகளுக்கு சென்றவர்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் அங்கு அம்மன் சன்னிதானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்தவகையில் எதிர்வரும் ஆனி மாதம் 02 ஆம் திகதி கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் உற்சவமும் அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்னிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

காட்டு விநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் எதிர்வரும் ஆனி மாதம் 08 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, ஆனி மாதம் 09ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு…
அடுத்த செய்தி யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

யாழில் மீனவர்களது போராட்டம் ஆரம்பம்….

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்

ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பையை திருடிய தனியார் வங்கியின் சாரதி 24 மணி நேரத்துக்குள் கைது!

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஜூன் 7, 2025
இலங்கை

மலரும் முல்லை பாலர் பாடசாலையின் இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?