Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சர்ச்சில் ஃபோல்ஸ் நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான ஒரு புதிய உடன்படிக்கை

மே 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்ச்சில் ஃபோல்ஸ் (Churchill Falls) நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக இருதரப்புக்கும் பயனளிக்கும் ஒரு புதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என கியூபெக் (Quebec) மற்றும் நியூஃபவுண்ட்லாந்து ஆகிய பிராந்தியங்களின் அரச தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

லிபரல் கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் 2024 ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது, நியூஃபவுண்ட்லாந்து மக்களின் பொது நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று அந்தப் பிராந்தியத்தின் தற்போதைய முற்போக்கு கன்சர்வேடிவ் அரசால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு தனது தற்போதைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ அறிக்கையில், தற்போதைய உடன்படிக்கையானது நியூஃபவுண்ட்லாந்தின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை முடக்குவதாகவும், பிற சந்தைகளுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) நிறுவனம் ஒரே நேரத்தில் சிறுபான்மை பங்குதாரராகவும், முதன்மை வாடிக்கையாளராகவும் இருப்பது முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த அறிக்கை வெளியான போதிலும், கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), நியூஃபவுண்ட்லாந்து முதல்வர் டோனி வேகம் (Tony Wakeham) ஆகிய இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், அந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து, இரு மாகாணங்களுக்கும் சாதகமான (Win-Win) புதிய ஒப்பந்தத்தை நோக்கி நகர இரு பிராந்தியத் தலைவர்களும் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரின் மையப்பகுதியில் திரண்ட 25,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள்
அடுத்த செய்தி மொன்றியலில் புதிய இராணுவத் தற்காப்புத் தளவாட நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

ஜூன் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை …..

ஏப்ரல் 2, 2025
இலங்கைமுதன்மை செய்தி

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் …

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

Bill C-22 சட்டமூலம் தோற்கடிக்கப்படுமானால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கப் பேரபாயம் ஏற்படும் என எச்சரிக்கை

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?