உலகில் நிலா அதிர்வு ஏற்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதன்படி இன்றையதினம் 6.3 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வானது மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதுடன் சுனாமி தொடர்பிலான எவ்வித எச்சரிக்கையும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
