Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கிளப் நடனக் கலைஞர்கள்

மே 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் வார இறுதியில், கிளப்புகளில் பணிபுரியும் நடனக் கலைஞர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை புகழ்பெற்ற Formula 1 Grand Prix கார் பந்தயப்போட்டி மொன்றியல் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே, கிளப்புகளில் பணிபுரியும் நடனக் கலைஞர்களின் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஊதியம் இல்லாமை மற்றும் கிளப் உரிமையாளர்களின் சுரண்டலைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் உள்ள பெரும்பாலான இரவு நேர விடுதிகளில் நடனக் கலைஞர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, நடனக் கலைஞர்கள் அந்த கிளப்பில் பணிபுரிய வீட்டு வரி(House Fee) என்ற பெயரில் கிளப்உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையே காணப்படுகின்றது.

Formula 1 Grand Prix கார் பந்தயப்போட்டிக் காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மொன்றியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது கிளப் உரிமையாளர்களுக்குக் கோடிக்கணக்கான லாபத்தைத் தரும் வாரமாகும்.

இந்த முக்கியமான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வதன் மூலம், உரிமையாளர்களுக்குப் பொருளாதார அழுத்தம் கொடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என, கிளப் நடனக் கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் – ஆளுநரும் மீதும் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி ஜப்பானில் நில அதிர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மெக்சிகோவில் சிக்கியுள்ள கியூபெக்கர்கள்

பிப்ரவரி 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சயாஸ்போரா அமைப்பு

டிசம்பர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ள கியூபெக் மாகாண அரசு

ஜூன் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் வனத்துறை நிறுவனங்களை வெளியேறுமாறு அறிவிப்பு!

மே 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?