Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மே 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது.

தமக்கென சொந்தமான இடம், அழகான வாழ்க்கை என்ற கருப்பொருளுடன் குறைந்த வருமானம் பெறுபவர்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் நோக்குடன் அரசங்காத்தினால் இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியாவில் கற்குழி, கூமாங்குளம், அவுசதபிட்டிய, அலகல்ல,நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் இவ்வீடுகள் அமைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறுங்கள் – தாயகச் செயலணி அழைப்பு!
அடுத்த செய்தி மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நோர்வேயுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் கனடா!

செப்டம்பர் 22, 2026
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு!

அக்டோபர் 10, 2025
இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?