Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழா.

ஜனவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழாவானது மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, முன்பள்ளி மாணவர்களினால் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முகமான பல கலை நிகழ்வுகளும், நடனங்களும் இடம்பெற்றிருந்தது.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சர்வ மத பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விக்கினேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப் பொங்கல் நிகழ்வில் கத்தோலிக்க, இந்து, பௌத்தம், இஸ்லாம் மதத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ, இஸ்லாமிய முன்பள்ளி மாணவர்களால் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதன்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மதத் தலைவர்கள், வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் அங்கத்தவர்கள் எப்.ஐ.ஆர் எம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்தி யாழில் வர்த்தக கண்காட்சி.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஜூன் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டுக்கோட்டையில் 10 பேர் கைது

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் சகலருக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க அமெரிக்கா இலங்கை இடையே பேச்சுவார்த்தை!

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?