Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு நேற்று மற்றும் இன்றையதினம் வவுனியா பல்கலைக்கழக மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழக வியாபார பீடத்தின் சகல கற்கைநெறிகள் தொடர்பாக தொழில் துறை நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை இணைத்து அவர்களின் ஊடாக வவுனியா மாவட்டத்திலே உயர் தரம் கற்கும் மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது.

மேலும் தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் அ.அற்புதராஜா, வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வை.நந்தகோபன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை!
அடுத்த செய்தி P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே-யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமக்கு ஆதரவு தாருங்கள் – பா.உ.கருணநாதன் இளங்குமரன்

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு….

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து -பெண் உட்பட இருவர் பலி!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?