Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடிய காளான்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதித்துள்ள அமெரிக்கா

மே 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசுமையான காளான்களுக்கு (Fresh Mushrooms) அமெரிக்கா புதிய வர்த்தக வரிகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக, 650 மில்லியன் டொலர் மதிப்புள்ள கனேடிய காளான் உற்பத்தித் துறை பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

கனேடிய காளான் உற்பத்தியாளர்கள் அமெரிக்கச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வதாக (Dumping), அமெரிக்க காளான் சங்கம் புகார் அளித்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கனேடிய காளான்களுக்கு 8% முதல் 15% வரை வரிகளை விதிப்பதற்கு, அமெரிக்க வர்த்தகத் துறை முடிவு செய்துள்ளது.

கனடா ஆண்டுதோறும் சுமார் 5 கோடி கிலோகிராம் காளான்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வால், அமெரிக்கச் சந்தையில் கனேடிய காளான்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுல்ளமையால் அதன் விற்பனை குறைவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள நூற்றுக்கணக்கான காளான் பண்ணைகள், இந்த வரி உயர்வால் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பிரெஞ்சு மொழிப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஜோ ஓர்டோனா
அடுத்த செய்தி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறுங்கள் – தாயகச் செயலணி அழைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

நடுத்தரக் குடும்பங்களுக்கான வரியைக் குறைக்கும் புதிய சட்டம் விரைவில் !

மே 14, 2025
கனடா

தாக்குதல் வகை துப்பாக்கிகளை மக்களிடமிருந்து மீளப் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

ஏப்ரல் 2, 2026
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் புதிய வரிகளால் கனேடிய ஆடை நிறுவனங்களுக்கு பாதிப்பு….

ஏப்ரல் 8, 2025
கனடா

3.8 சதவீத சராசரி கல்விக் கட்டண உயர்வு குறித்து சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர்கள் கவலை!

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?