Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் கனடாவை முன்னேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு!

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், 44 புதிய திட்டங்களுக்கு 66 மில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வான்கூவரில் நடைபெற்ற வெப் சமிட் (Web Summit) மாநாட்டில் உரையாற்றிய செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் எவன் சாலமன் (Evan Solomon), இம்மாபெரும் நிதியுதவித் திட்டத்தை வெளியிட்டார். மத்திய அரசின் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ஏஐ கம்ப்யூட் அக்சஸ் ஃபண்ட் (AI Compute Access Fund) மூலம் முதற்கட்டமாக இந்த நிதியுதவி பெறுவதற்கு 44 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்குவதற்கு கம்ப்யூட்டிங் பவர் (Computing Power) எனப்படும் அதிநவீன கணினித் திறன் அவசியமாக உள்ள நிலையில், இதன் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்தச் செலவுகளை ஈடுகட்டவும், கனேடிய நிறுவனங்கள் உலகளாவிய
ரீதியில் செயற்கை நுண்ணறிவுத்துறையில் போட்டியிடவும் இந்த நிதியுதவி உதவும் என்று கூறப்படுகின்றது. இந்த நிதியுதவியானது கனடாவை உலக செயற்கை நுண்ணறிவு
வரைபடத்தில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி சர்வதேச பாதுகாப்பு வங்கியினை அமைப்பதற்கு மொன்றியலை விட டொரண்டோவே தகுதியான இடம்-‘டக் ஃபோர்ட்’
அடுத்த செய்தி நிதி மோசடி மீண்டும் நடக்காது – பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய வங்கி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தன்னுடைய பதவியை இழந்த பியர் பொய்லிவ்…

மே 16, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடா

நவம்பர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…

மே 8, 2025
கனடாமுதன்மை செய்தி

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை புதிய சட்டம் அறிமுகம்!

ஏப்ரல் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?