Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நாடு சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது – ஜேசன் கென்னி

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் பிரிந்து செல்வதை ஆதரிக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக, மத்திய அரசு சார்பு சக்திகள் உடனடியாகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் அல்பெர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) அறைகூவல் விடுத்துள்ளார்.

கால்கரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த கனடா (United Canada) என்ற விவாத மேடையில் உரையாற்றிய ஜேசன் கென்னி, இன்னும் 150 நாட்களில் கனடாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சமூகக் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

பிரிவினைவாதிகள் கடந்த ஒரு வருடமாகப் பொது விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதை முறியடிக்க கூட்டாட்சி ஆதரவாளர்கள் (Federalists) விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒட்டாவாவில் இயங்கும் மத்திய அரசு தங்களை அவமதிப்பதாகக் கருதும் அல்பெர்ட்டா மக்கள், பிரிவினைவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த ஜேசன் கென்னி, ஆனால், கியூபெக் மாகாணத்தைப் போல மிரட்டும் இத்தகைய தந்திரங்கள் ஆபத்தானவை என அவர் எச்சரித்தார்.

அல்பெர்ட்டா பிரிவினை குறித்த பொதுவாக்கெடுப்பு (Referendum) தொடர்பான விவகாரங்கள் தற்போது நீதிமன்றத்தில் இருந்தாலும், இன்னும் ஐந்து மாதங்களில் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், நாடு சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கனடாவின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டிய தருணம் இது என்று ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள கனடியர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

மார்ச் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பேட்டா மாகாணத்தின் தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சுனில் சூக்ராம் நியமனம்

ஏப்ரல் 18, 2025
கனடா

கெம்ப்ட்வில்லில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?