நாட்டில் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி மத்திய,சப்ரகமுவ , கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்னல் தாக்கமானது இன்று பிற்பகல் 1 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


