Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதிய மாதுளை வகைகள் கண்டுபிடிப்பு!

அக்டோபர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இரண்டு புதிய மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

‘மலி பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த மாதுளை வகைகள், அம்பலாந்தோட்டை ருஹுணு தாவர நர்சரியின் கீழ் சோதிக்கப்பட்டன.

இந்த மாதுளை வகைகளை ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும் நாட்டில் பயிரிடுவால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.

அத்துடன் இந்த மாதுளைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டும் திறன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் நாளை பூட்டு!
அடுத்த செய்தி செம்மணி குறித்து கனடா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார் யுனிற்றா நாதன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்!

ஜூன் 20, 2025
இலங்கை

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது, மற்றும் துப்பாக்கி மீட்பு

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவை தாக்கிய மினி சூறாவளி

மார்ச் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?