Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

17 பாடசாலைகளுக்கு 10 மில்லியன் நிதி வழங்கிய கலாநிதி ஹர்ஷ டி சில்வா

மே 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாரம்பரியமான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விடவும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் தொழில்நுட்பக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தனக்கு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் (1 கோடி) பரவலாக்கப்பட்ட நிதியை கோட்டைப் பகுதியில் உள்ள 17 பாடசாலைகளுக்கும் பகிர்ந்து வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோட்டை பிரதேச செயலகத்தில் அதிபர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வழக்கமான வீதிப் புனரமைப்பு அல்லது கட்டிடப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை விட, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நவீன கல்வி உபகரணங்களை வழங்குவதே காலத்தின் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி கோட்டைத் தொகுதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமமான முறையில் இந்த நிதிப் பங்கீடு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி த.வெ.க தலைவருக்கு வாழ்த்து கூறிய சாணக்கியன்
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் விபத்து – பெண் ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 7, 2025
இலங்கை

மட்டு களுவாஞ்சிக்குடி கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பூந்தோட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?