Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை முறியடித்த பொலிஸார்

மே 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களுக்கு இடையே இயங்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை பொலிஸார் முறியடித்துள்ளனர்.

இதில் மொன்றியலைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘புராஜெக்ட் ரெட்லைன்‘ (Project Redline) என்ற பெயரில் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரும் (OPP), கியூபெக் மாகாண பொலிஸாரும் (SQ) இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 4.1 மில்லியன் டொலர் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இது குறித்து வெளியான தகவலின்படி, மொன்றியல் மற்றும் கார்ன்வால் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ ஃபெண்டானில் (Fentanyl), 14 கிலோ கோகோயின் மற்றும் 80,000 போலி மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரகசிய விசாரணையில், நான்கு வெவ்வேறு கடத்தல் கும்பல்கள் கண்டறியப்பட்டன.

கடந்த ஏப்ரல் 16-ஆம் திகதி மொன்றியலில் நான்கு இடங்களிலும், கார்ன்வாலில் மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் புதிதாக திறக்கவுள்ள REM புகையிரத நிலையங்களில் மக்களுக்கு சலுகை
அடுத்த செய்தி ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற கனடிய வீரர்களுக்கு தேசிய நினைவுச் சின்னம் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பதின்ம வயதுச் சிறுவர்களின் வன்முறை! – துரத்திச் சென்று கைது செய்தது லோங்குயில் பொலிஸ் படை!

மே 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்குரிய பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்வு.

நவம்பர் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
கியூபெக்

கியூபெக்கில் பரவிவரும் தட்டம்மை நோய் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?