Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் புதிதாக திறக்கவுள்ள REM புகையிரத நிலையங்களில் மக்களுக்கு சலுகை

மே 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் வெஸ்ட் ஐலண்ட் (West Island) பகுதியில் புதிதாகத் திறக்கப்படவுள்ள REM ரயில் நிலையங்களில், இந்த வார இறுதியில் பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்சே-ஆ-லோர்ம் (Anse-à-l’Orme) கிளையின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் கட்டணமின்றி ரயிலில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவசச் சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அமலில் இருக்கும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டெஸ் சோர்சஸ் (Des Sources), ஃபேர்வியூ-பாயிண்ட்-கிளாரி (Fairview–Pointe-Claire), கிர்க்லாண்ட் (Kirkland) மற்றும் அன்சே-ஆ-லோர்ம் ஆகிய நான்கு நிலையங்களில் ஏறும் பயணிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் ஒருமுறை மட்டுமே சென்று மீண்டும் திரும்பி வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அலுமினியத் தொழில்துறையினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி
அடுத்த செய்தி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை முறியடித்த பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் சிறைச்சாலையில் கைதியின் மரணத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அவசரப் போராட்டம்!

ஜூன் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாண காட்டுத்தீயினால் பலர் பாதிப்பு

ஜூன் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

மே 9, 2025
கியூபெக்

செயிண்ட்-யுஸ்டாச்சில் புதியவகை தட்டம்மை நோய்ப் பரவல்

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?