Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பார்ட்டி கியூபெக்வா கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்போம் – பால் செயிண்ட்

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலாம் ஆண்டில் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே முதலிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ)  கட்சியின் தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பிளாமோண்டன், கியூபெக் மாகாணத்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

தமது கட்சி வெற்றி பெற்று அரசு அமைத்தால், முதல் 12 மாதங்களில் இந்த சமூகப் பிரச்சினையைத் தீர்க்கவுள்ளதாகவும் அதுவே தமது அரசாங்கத்தின் ‘முதன்மையான சமூகப் பணி’ (Top Social Priority) ஆக இருக்கும் என்றும் அவர் பிரகடனம் செய்தார்.

வெறும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்குப் பதிலாக, நிரந்தரத் தீர்வை நோக்கித் தமது அரசு நகரும் என, ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ)  கட்சியின் தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் கூறினார்.

வீதிகளில் வசிப்பவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை வழங்கச் சிறப்பு மருத்துவக் குழுக்களை தமது அரசாங்கம் அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி Bill 96 இற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த சார்லஸ் மில்லியார்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

ஜூலை 15, 2025
கனடாமுதன்மை செய்தி

பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

மே 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான காலக்கெடு நிறைவடைய சாத்தியமில்லை – மார்க் கார்னி

ஜூலை 31, 2025
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஜூன் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?