Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது

ஏப்ரல் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் வடக்குப் பகுதியில் (Montreal North) மசாஜ் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை (Chiropractic care) அளிப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் மொன்றியல் பொலிஸார், அவர்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜார்ஜ் லூயிஸ் மரின் லொட்ஃபே (Jorge Luis Marin Lotfe), தனது வீட்டில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் என, இணையதளம் மூலமாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து சிகிச்சைக்காக வந்த இரண்டு நபர்களை அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்றும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரைக் கண்டறிவதற்காக பொலிஸார் சில அடையாள விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர் வேறு பெயர்களிலோ அல்லது வேறு இடங்களிலோ இவ்வாறான விளம்பரங்களைச் செய்து பலரை ஏமாற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ
அடுத்த செய்தி மொன்றியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் சொகுசு கார்களைத் திருடிய இளைஞர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவர் மீது விசாரணை!

மே 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

சர்வதேச மோசடி வழக்கில் சிக்கியுள்ள கிளின் கிராஸ்லி

மே 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

வீடு இல்லாத மக்கள் மொன்றியல் மெட்ரோக்களை தங்குமிடமாகப் பயன்படுத்த தடை!

மார்ச் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை – இன்று முதல் அமலாகின்றது தகுதி அடிப்படையிலான புதிய தேர்வுத் திட்டம்

ஜனவரி 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?