Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம்

ஏப்ரல் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடமையிலிருந்த போது கொல்லப்பட்ட மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் (Odile Milante) 30-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மொன்றியல் பொலிஸார் (SPVM) நேற்று உருக்கமான அஞ்சலி நிகழ்வை நடத்தினர்.

சென்னிவில் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொன்றியல் பொலிஸ் மா அதிபர் பாடி தாகர் (Fady Dagher), உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஓடில் மிலான்டேவின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி, மொன்றியலின் சென்னிவில் (Senneville) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஓடில் மிலான்டே, தனது பொலிஸ் வாகனத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இறக்கும்போது அவருக்கு 26 வயதாகியிருந்தது.

இந்தச் சம்பவம் நடந்து நேற்றுடன் சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என மொன்றியல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், இன்றுவரை அவரைக் கொன்றது யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

“காலம் கடந்துவிட்டாலும், தமது சக வீரரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயமாட்டோம்” என, மொன்றியல் பொலிஸ் மா அதிபர் இந்த அஞ்சலி நிகழ்வில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் சட்டவிரோத வீதிப் பந்தய விபத்தில் இளைஞரொருவர் கைது
அடுத்த செய்தி விமான நிலைய ஓடுபாதைகளில் இயங்கும் வாகனங்களுக்கு கண்காணிப்பு கருவிகளைப் பொருத்த உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

ஜூலை 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பூனை, நாய்களுக்கு தடுப்பூசியை உடனே புதுப்பியுங்கள் – கியூபெக் அரசின் அவசர அறிவிப்பு

ஜூலை 30, 2026
கியூபெக்

கியூபெக்கில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் நால்வர் கைது

ஜூன் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நாளைய தினம் மொன்றியல் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்..!!

பிப்ரவரி 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?