Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மவுண்ட் றோயல் பூங்காவில் கத்திக்குத்துச் சம்பவம்

ஏப்ரல் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் புகழ்பெற்ற மவுண்ட் றோயல் (Mount Royal) பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

நேற்று மாலை 5:20 மணியளவில் பூங்காவின் ‘அவென்யூ டு பார்க்’ (Avenue du Parc) மற்றும் ‘கோட்-டெஸ்-நைஜஸ்’ (Côte-des-Neiges) வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் பலருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் மேல் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அதே பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார், இரவு 7:30 மணியளவில் 58 வயதுடைய முதியவர் ஒருவரைக் கைது செய்தனர்.

அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ நிறுவன தீ விபத்து தற்செயலான நிகழ்வு – மொன்றியல் மாநகர சபை
அடுத்த செய்தி உயிரிழந்த ஏர் கனடா விமானிகளுக்கு மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மொன்றியல் மாநகர சபை தீர்மானம்

ஏப்ரல் 13, 2026
கியூபெக்

கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் ஓல்ட் மொன்றியல் தீ விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள்!

அக்டோபர் 13, 2024
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் (Quebec) தன்னாட்சி குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த அதிக வாய்ப்பு!

நவம்பர் 14, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் எரிபொருளின் விலை அதிகரிப்பு…

ஏப்ரல் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?