Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி

ஏப்ரல் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இக் கிரிக்கெட் தொடரின் 37 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியானது சென்னையில் இடம்பெற்றதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

சென்னை அணியில் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுக் கொடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து வெற்றியை தம் வசப்படுத்தியது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக 87 ஓட்டங்களை சாய் சுதர்ஷன் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை
அடுத்த செய்தி குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

மே 14, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இருளில் மூழ்கியுள்ள கியூபா.

அக்டோபர் 19, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

அஞ்சல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?