Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

தேர்தல் தொகுதிகளை மாற்றும் திட்டத்திற்கு எதிரான மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாகாணத்தின் 125 தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சமமாகப் பேணுவதற்காக சுயாதீன தேர்தல் எல்லை நிர்ணய ஆணையம் இந்தப் புதிய தேர்தல் தொகுதி வரைபடத்தைத் தயாரித்தது.

எனினும் இந்தத் தொகுதி மறுசீரமைப்பைத் தடுத்து நிறுத்த விரும்பிய கியூபெக் அரசாங்கம் 2024-ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால், அந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், ஜனநாயக முறைப்படி வாக்காளர்களின் பிரதிநிதித்துவத்தைச் சமமாக உறுதிப்படுத்தத் தொகுதி மறுசீரமைப்பு அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், மொன்றியல் மற்றும் காஸ்பே (Gaspé) ஆகிய பகுதிகள் தலா ஒரு சட்டமன்றத் தொகுதியை இழக்கின்றன.

அதேவேளை, மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் லோரண்டியன்ஸ் (Laurentians) மற்றும் சென்டர்-டு-கியூபெக் ஆகிய பகுதிகளுக்குத் தலா ஒரு புதிய தொகுதி வழங்கப்படவுள்ளது.

முந்தைய செய்தி முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டிற்கும் மொன்றியல் மேயர் சொரயாவிற்கும் இடையில் சந்திப்பு
அடுத்த செய்தி நாடாளுமன்ற நிலைக்குழுக்களை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஆளும் லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
கியூபெக்

13 மில்லியன் டொலர்களை அவசர நிதியாக அறிவித்துள்ள மத்திய அரசு

ஏப்ரல் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?