Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

13 மில்லியன் டொலர்களை அவசர நிதியாக அறிவித்துள்ள மத்திய அரசு

ஏப்ரல் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் வீடற்றோர் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடியைச் சமாளிக்கவும், வீதிகளில் கூடாரங்கள் அமைப்பதைத் தவிர்க்கவும் மத்திய அரசு 13 மில்லியன் டொலர்களை அவசர நிதியாக அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 125 மில்லியன் டொலர் மதிப்பிலான ‘வீடற்றோர் பாதுகாப்புத் திட்டத்தின்’ (UHEI) ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதி அறிவிப்பு மிகவும் நெருக்கடியான ஒரு சூழலில் வெளிவந்துள்ளது.

மொன்றியலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வீதிகளில் வசித்து வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மாகாண மரண பரிசோதகர் அலுவலகம் (Coroner’s Office) தற்போது விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில பாதுகாப்புத் திட்டங்கள் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், இந்த ‘கடைசி நேர’ நிதி உதவியானது, பல தொண்டு நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மத்திய வீடமைப்புத் துறை அமைச்சர் கிரிகோர் ரொபர்ட்சன் மற்றும் மொன்றியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் இந்த நிதியுதவியை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி நிகழ்நேர எரிபொருள் விலைக்கான வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ள கியூபெக் அரசு
அடுத்த செய்தி மொன்றியலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிக்கு தட்டம்மை தொற்று உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….

ஏப்ரல் 4, 2025
கியூபெக்விசேட செய்திகள்

கியூபெக் மாகாணத்தின் ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோட்டம்!

ஜூன் 23, 2025
கியூபெக்

மொன்றியலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது

ஏப்ரல் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?