Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் சொகுசு விமான சர்ச்சை – வெளிவந்த உண்மை!

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் அரசினால் வாங்கப்பட்ட விமானங்கள் அந்த மாகாண முதல்வருக்காக வாங்கப்பட்டவை அல்ல என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒண்டாரியோ மாகாண அரசு அந்த மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் பயன்பாட்டுக்காக 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான தனிப்பட்ட சொகுசு விமானத்தை வாங்கியிருந்தது.

இந்த சொகுசு விமானக் கொள்வனவானது சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பாரிய எதிர்ப்பைப் பெற்றது.

இந்த நிலையில், கியூபெக் மாகாண அரசும் இவ்வாறான விமானங்களை வாங்கியுள்ளதாகக் கூறி, தனக்காக சொகுசு விமானம் வாங்கப்பட்டதை,  ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் நியாயப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கியூபெக் அரசு வாங்கிய விமானங்கள் அந்த மாகாண முதலமைச்சருக்காக அல்ல என்ற தகவலும் மாறாகப் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நோயாளிகளை அவசரமாக அழைத்துச் செல்லும் ‘மருத்துவ விமானச் சேவைக்காக’ (Medical Evacuation) வாங்கப்பட்டவை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மக்களின் குரலுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அந்த விமானத்தை விரைவாக விற்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தற்போது தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடா–அமெரிக்க வர்த்தக பதற்றம்: புதிய குழு உருவாக்கம்.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட பொருட்கள் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

மே 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடலுக்குச் சென்ற 2 மீனவர்களை காணவில்லை

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்உலகம்

30 டொமாகாக் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா- உலக நாடுகள் கண்டனம்!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?