Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நேரடியாகச் சென்று தபால் வழங்கும் முறையை முழுமையாக நிறுத்த முடிவு

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா போஸ்ட் நிறுவனம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தபால் வழங்கும் முறையை (Door-to-door delivery) அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

தனது பாரிய கடன் சுமையைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை கனடா போஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, இந்த ஆண்டின் இறுதியில் 1,36,000 முகவரிகளுக்கான நேரடி விநியோகம் நிறுத்தப்பட்டு, பொதுவான தபால் பெட்டி (Community Mailbox) முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

சுமார் 40 இலட்சம் வீடுகளைப் பாதிக்கும் இந்தத் திட்டம், தபால் துறைக்கு ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் டொலர்களைச் சேமித்துத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டாவா, வின்னிபெக், டொராண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) மற்றும் வான்கூவர் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் இந்தப் பணி முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று விநியோகம் செய்வதற்கு இருமடங்கு செலவு ஏற்படுவதால், இந்தச் சிக்கன நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி உச்சகட்ட நிலையை அடைந்தது வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த செய்தி பிள்ளையானுக்கு ஆதரவாக சத்தியாகிரகப் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

கல்கரி காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 16, 2025
கனடா

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த கிர்ஸ்டன் ஹில்மேன்!

டிசம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

$3.1 பில்லியனுக்கு விற்கப்பட்ட நெடுஞ்சாலை!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?