Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் கண்காணிப்பு வளையத்தைத் துண்டித்துவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபர்!

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் லோங்குயில் பகுதியில் குடும்ப வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், தனது காலில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு வளையலைத் (Electronic tracking bracelet) துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

35 வயதுடைய ஆண்ட்ரேஸ் பெலிப் முனோஸ் (Andres Felipe Munoz) என்ற அந்த நபரைத் தேடும் பணியில் கியூபெக் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முனோஸுக்கு எதிராகப் பல பிரிவுகளின் கீழ் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவல்படி, முனோஸ் தற்போது மொன்றியல் நகரம் அல்லது செயின்ட்-ஹைசிந்தே (Saint-Hyacinthe) பகுதிகளில் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர் கியூபெக் மாகாணத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் அல்லது எல்லை தாண்டி அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவர் தனது கண்காணிப்பு வளையலைக் கழற்றி எறிந்துள்ளதால், தற்போது அவர் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ். (GPS) மூலம் கண்டறிய முடியாமல்
போயுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி West Island வரை பயணத்தை ஆரம்பிக்கும் மொன்றியல் REM ரயில் சேவை.
அடுத்த செய்தி மொன்றியலில், ஊதிய உயர்வு கோரி 6,500 தொழிலாளர்கள் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

சிறைக்குச் சென்றவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் கியூபெக் மாகாண அரசு

பிப்ரவரி 9, 2026
கியூபெக்

3D தொழில்நுட்பத்தில் உருவாக்கக்கூடிய வெடிப்பு ஆயுதங்கள் குறித்த தரவுகள் வைத்திருந்த கியூபெக் மாகாண வாசியொருவர் கைது!

ஏப்ரல் 2, 2025
கியூபெக்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எக்கோல் ‘சுப்பீரியர் டி பாலே டு கியூபெக்’ (ESBQ)

பிப்ரவரி 23, 2026
கியூபெக்

வாட்ரூயில்-சூலாஞ்ச் பிராந்தியத்தில் புதிய மருத்துவமனை

பிப்ரவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?