Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

சர்வதேச உலக கிண்ணத்தை வென்றது இந்திய அணி.

ஜூன் 29, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டி 20 சர்வதேச உலகக்கிண்ண போட்டியானது ஜூன் மாதமளவில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒவ்வொரு அணியும் விளையாடியது. இன்றைய தினம் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணியானது மோதிக் கொண்டது.

இந்நிலையில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தை இந்திய அணி தன்வசப்படுத்தியது.

இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டமாக 76 ஓட்டங்களை விராட் கோலி பெற்றுக் கொடுத்ததுடன் அக்சர் பட்டேல் 47 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.

முந்தைய செய்தி குவாண்டம் தொழில்நுட்பங்கள் – மென்பொருளை உருவாக்க இந்தியா திட்டம்
அடுத்த செய்தி நைஜீரியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்- 18 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலை

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் – கடற்தொழில் அமைச்சர்

மார்ச் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?