பண்டாரவளையில் இன்றையதினம் 10 மாணவர்களுக்கு குளவி கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 10 மாணவர்களும் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை வளாகத்தில் இருந்த மாணவர்களையே குளவி கொட்டியுள்ளது.

Sign in to your account