Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

SNC-Lavalin-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவரருக்கு கூடுதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

முன்னணி கட்டுமான நிறுவனமான ‘SNC-Lavalin’-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவர் ரியாத் பென் ஐசா (Riadh Ben Aïssa), நீதிமன்றம் விதித்த 24 மில்லியன் டொலர் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், அவருக்குக் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மொன்றியல் மெக்கில் (McGill) பல்கலைக்கழக மருத்துவமனை ஊழல் வழக்கில், ரியாத் பென் ஐசா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த ஊழலின் மூலம் அவர் ஈட்டிய சுமார் 24 மில்லியன் டொலர்களை அரசாங்கத்திற்கு அபராதமாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த அபராதத்தைச் செலுத்த ரியாத் பென் ஐசாவுக்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தப் பணத்தைச் செலுத்த அவர் தவறியதோடு, தனது வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த முறையான விபரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

இதனால், சட்டவிதிகளின்படி, மொன்றியல் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த மேலதிக சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் குடும்பத்தினருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக சுவிட்சர்லாந்து சிறையிலும் இவர் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு….

மார்ச் 31, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்

மார்ச் 30, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?