Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

3D தொழில்நுட்பத்தில் உருவாக்கக்கூடிய வெடிப்பு ஆயுதங்கள் குறித்த தரவுகள் வைத்திருந்த கியூபெக் மாகாண வாசியொருவர் கைது!

ஏப்ரல் 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
Arrested man in handcuffs with handcuffed hands behind back in prison
SHARE

3D அச்சிடும் தொழில்நுட்பத்தில் உருவாக்கக்கூடிய வெடிப்பு ஆயுதங்கள் குறித்த தரவுகளை வைத்திருந்த கியூபெக் மாகாண வாசியொருவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கனேடிய எல்லைச்சேவை முகவரகமே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

25 வயதை உடைய Alexis Savard மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் Shawinigan நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார் தரவுகளை வைத்திருத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் என்ற குற்றவகையின் கீழ், இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் குறித்த குற்றத்தை சந்தேகநபர் புரிந்துள்ளார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்க வரிவிதிப்பினால் கனேடிய வணிகச் சமூகத்திற்கு ஆழமான பாதிப்பு!
அடுத்த செய்தி வவுனியாவில் வேட்பாளர்களுக்கான தேர்தல் அறிவுறுத்தல் கூட்டம்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஜூலை 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அல்பர்ட்டா தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி ஒப்பந்தம்

மே 16, 2026
கியூபெக்

கியூபெக் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் இருக்கும் பிரதமர் மார்க் கார்னி! .

மார்ச் 14, 2025
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்ட தொழிற்சாலை இயந்திர குழியில் விழுந்து 15 வயது சிறுமி உயிரிழப்பு!

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?