Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இன்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வில்-மேரி (Ville-Marie) பகுதியில் உள்ள காய் (Guy Street) மற்றும் செயின்ட் – கத்தரின் வீதிகளின் சந்திப்பிற்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 1:45 மணியளவில் ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

26 மற்றும் 38 வயதுடைய இரு ஆண்கள் உடலின் கீழ்ப்பாகத்தில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மொன்றியல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னரே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

இக்குற்றச்செயல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரியவருகின்றது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கில் நீர்நிலைகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்

அக்டோபர் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரைக்கு பியர் பொய்லிவ்ரே விமர்சனம்

ஜனவரி 24, 2026
கனடாமுதன்மை செய்தி

டிரம்பின் வரிகளுக்கு டக் போர்ட் கடுமையான பதிலடி

மார்ச் 4, 2025
இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?