Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோ தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள்!

ஏப்ரல் 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஸ்கார்பரோவில் தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள், டிரக்கை நேரடியாக நகைக்கடையின் முன்பகுதியின் மீது மோத வைத்து கதவுகளையும் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் வாகனத்தை கைவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கடை முற்றிலும் சேதமடைந்தது தெளிவாக காணப்படுகிறது.

இந்த கொள்ளையில் யாரும் காயமடையவில்லை என பொலிசார் உறுதி செய்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

சந்தேக நபர்கள் குறித்து எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கொள்ளையர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முந்தைய செய்தி கியூபா பிரஜையை கைது செய்த கனடிய அதிகாரிகள்…
அடுத்த செய்தி அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்காண பயண ஆலோசனை புதுப்பித்தது அரசு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

நவம்பர் 5, 2025
உலகம்முதன்மை செய்தி

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் – ட்ரம்ப் !

பிப்ரவரி 4, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவோடு கைகோர்க்கும் கனடா….

மே 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரத்தின் மேயர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?