Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபா பிரஜையை கைது செய்த கனடிய அதிகாரிகள்…

ஏப்ரல் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா – அமெரிக்க எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த கியூபா பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரு கியூபா நாட்டவர், ஃபோர்ட் எரி இன்டர்நேஷனல் ரெயில்வே பாலத்தை கடந்து கனடாவிற்குள் நுழைய முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடாவின் பீஸ் பிரிட்ஜ் எல்லைப் பகுதியில் CBSA (Canada Border Services Agency) அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், இந்த நபர் கனடாவில் நுழைய தகுதி பெறவில்லை என்பதால், அவரை அதே நாளில் மீண்டும் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அண்மைக் காலமாக பலர் சட்டவிரோதமாக கனடாவிற்குள் நுழைய முயன்று வருவதாகவும் அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பிரஜை…
அடுத்த செய்தி ஸ்கார்பரோ தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது …

மார்ச் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஒன்டாரியோவில் கடுமையான வெப்ப அலை மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது

ஜூன் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?